பாஜக செய்து கிழித்த சாதனைகள்...
தமிழக சாதனைகள்...
1. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது.
2.காவிரி நீரை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல் செய்தது.
3. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் அவர்களை நிர்வாணமாக போரட வைத்தது.
4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதியளித்தது.
5.ஜல்லிகட்டு போராட்ட மாணவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து தடியடி நடத்த வைத்தது.
6.மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த நான்கு டெல்டா மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியது.
7. காவிரி போராட்டதின் போது கர்நாடகாவில் தமிழர்களை தாக்கியது.
8. கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க கீழடி பணிகளை முடக்கி மண் அள்ளி மூடியது.
9. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கோவையில் கலவரத்தை ஏற்படுத்தியது.
10. தமிழக மீனவர் படுகொலையை நியாயபடுத்தியது.
11. தமிழர்களை பொறுக்கி என்று சொல்லும் சு.சாயியை கண்டிக்காமல் இருப்பது.
12. தொடர்ந்து தமிழக நலனிற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றுவது.
13.நீயுட்ரினோ ஆய்வு மையம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது.
14. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு நிராகரித்தது.
15. மாநில ஆட்சியில் தலையிட்டு ஆட்சியில் குழபபத்தை ஏற்படுத்துவது.
16. கட்டாய ஹிந்தி திணிப்பு.
17.நீட் தேர்வை மாணவர்களுக்கு கட்டாயமாக்கி அவர்களை அசிங்கப்படுத்தியது.
18.OPSயும் EPSயும் பாஜகவின் அடிமையாக ஆக்கியது.
19. தமிழக நலன்களுக்கு எதிரான திட்டங்களை தீட்டுவது.
20. தமிழக மீனவர் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க செய்யாமல் இருப்பது.
இன்னும் ஏராளம்.....
அகில இந்திய சாதனைகள்...
1. உலக மாஹா வியாபம் ஊழல் அது சம்பத்தப்பட்ட கொலைகள்.
2. மாட்டுகாக தலித்துகள் முஸ்லிம்களை வேட்டையாடுவது.
3. மோடி ஓராண்டு ஆட்சியில் மட்டும் 600 மதக்கலவரங்களை வெற்றிகரமாக நடத்தியது.
4. ஆதார் அட்டையை கட்டாயமாக்கி ஆதார் ரகசியங்களை கசியவிட்டது.
5. உண்ண உணவில்லாத ஏழைகள் வாழும் நாட்டில் செத்தவனுக்கு (சிவாஜி) சிலை என்ற பெயரில் 2000 கோடி மக்கள் வரிப்பணத்தை நாசமாக்குவது.
6. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்திய மக்களை திண்டாடவிட்டு 400 க்கும் மேற்பட்ட மக்களை வங்கி வாசலில் கொன்றது.
6. கேஸ் சிலிண்டர் விலையை 3 மடங்காக உயர்த்தி நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கியது.
7. இந்தியா காணாத பொருளாதர வீழ்ச்சி.
8. கங்கையை சுத்தபடுத்துகிறேன் என 3000 கோடியை ஸ்வாஹா செய்தது.
9. EVM மெஷினில் பித்தலாட்டம் செய்து உபியில் வெற்றி பெற்றது.
10. மக்கள் வரிப்பணத்தில் உலகம் சுற்றி உருப்படியான எந்த திட்டமும் கொண்டுவராமல் போனது.
11. விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை கசியவிட்ட வருண்காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்து கொண்டது.
12. பாகிஸ்தான் ஐஎஸ்ஐயுடன் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் தேசபக்தர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்காமல் பாதுகாப்பது.
13. மாட்டு தீவிரவாதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அப்பாவி மக்களை வேட்டையாடுவது.
14. மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது மிரட்டுவது.
15. மலேகான் குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்வது.
16. ஆன்டி ரோமியோ என்ற ரவுடிகளை உருவாக்கி காதலர்களை தாக்குவது.
17. கருப்பு பணத்தை மீட்டு தலா 15 லட்சம் இந்திய மக்கள் அனைவருக்கும் கொடுக்கபடும் என்ற பொய்யை பரப்பியது.
18. லலித் மோடி, மல்லையா போன்ற கொள்ளையர்களை தப்பவிட்டது.
19. கார்ப்பரேட் கம்பெணிகளின் லட்சம் கோடியை தள்ளுபடி செய்தது.
20. இந்திய நிலத்தை ஆக்கிரமிக்கும் சீனாவை எதிர்க்காமல் பம்முவது.
21. பாகிஸ்தான் பெயரை சொல்லி போலி தேசபக்தியை போத்தி கொண்டு இந்திய மக்களை முட்டாளாக்குவது.
22. தூய்மை இந்தியா டிஜிட்டல் இந்தியா மேக் இன் இந்தியா என்ற பெயரில் ஒதுக்கபட்ட பல ஆயிரம் கோடிகளை ஸ்வாஹா செய்தது.
23. மாதம்தோறும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மக்களின் வாழ்க்கை சுமையை அதிகபடுத்துவது.
இன்னும் ஏராளம்...
இப்படி பாஜக செய்து கிழித்த சாதனைகளை தான் நமது டெட்பாடி அரசு சாதனை மலாராக வெளியிட இருக்கிறது..
அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல் மற்றும் கொள்ளைகளை வைத்து ரைடு மூலம் பாஜக மிரட்டுவதன் காரணமாக பாஜகவின் அடிமையாக EPSம் OPSம் தங்களை அர்ப்பணித்து விட்டார்கள்.
எப்படியாவது தாங்கள் அடித்த கொள்ளை பணம் தங்களை விட்டு போகமால் இருக்க பாஜகவின் அடிமைகளாக இருப்பதற்கு முடிவு செய்து விட்டார்கள். அதன் வெளிபாடே இந்த சாதனை மலர் வெளியீடு.
இனி தமிழகத்தின் எதிர்காலம் பாஜக எனும் கருநாகத்தின் கையில் சிக்கி கொண்டு விட்டது.
தமிழக நலனுக்கு எதிரான திட்டங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.
பாஜகவின் ஆட்டம் அதிகமாக இருக்கும். மக்கள் விழித்து கொண்டு போராடினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.