திரும்ப தரப்படக்கூடிய 1500 ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் அனைவரும் 4g போனை பெற்றுக் கொள்ளலாம் 3 வருடம் கழித்து போனை திருப்பி கொடுத்து 1500 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என முகேஷ் அம்பானி இன்று அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு 4g போன் வழங்கப்படும், 153 ரூ செலுத்தி அன்லிமிடட் வாய்ஸ் மற்றும் data க்களை பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.