அவருக்கு நமக்கு தெரிந்த அளவிலான பதில்கள்...
1. ஆகாஷ் என்பது விமானம் இல்லை.
ஆகாஷ் என்பது விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு (Anti Aircraft Missile System) ... இதை தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் (SAM - Surface to Air Missiles) என்று அழைப்பார்கள்
2. ஏவப்படும் இடத்தில் இருந்து அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை (விமானம்) மட்டுமே தாக்க முடியும்.... இதை, எதிரி விமானப்படை தாக்குதல்களை எதிர்கொள்ள மட்டுமே பயன்படுத்த முடியும்...
3. அடங்கொக்காமக்கா.... 30 கிலோமீட்டர் தூரத்திலயா பெய்ஜிங் இருக்கு?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.