தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
02/09/2017
ரோட்டோரம் மற்றும் தள்ளு வண்டியில் உணவு கடை வைத்திருப்பவர்கள் கட்டாயம் பதிவு சான்றிதழ் பெற வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு...
உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, தள்ளு வண்டி கடை முதல் 5 நட்சத்திர ஹோட்டல் வரை அனைவரும் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.