05/09/2017

நீட் தேர்வினால் என்ன பாதிப்பு சார்?


இந்திய அளவில் ஒரு நுழைவுத் தேர்வு இருந்தால் நல்ல தரமான மருத்துவர்கள் கிடைப்பார்களே! என்ற பொது புத்தியில்தான் பலரும் இருக்கிறார்கள்..

ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த புள்ளி விபரத்தை பாருங்கள். தமிழகத்தில் நிகழப் போகும் இழப்பு என்னவென்று புரியும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் நீட் தேர்வு வந்த பிறகு  தமிழகத்தின் மக்கள் தொகையினை வைத்து நம் தமிழக குழந்தைகளுக்கு கிடைக்கப்போகும் வாய்ப்பு 300 ல் ஒருவர் என்ற நிலையில் இருந்து 1000 பேரில் ஒருவர் என்ற நிலை ஏற்படும்.

இதுக்கு மேலயும் மண்ண அள்ளித் தலையில் போட்டுக்குவேன்னு அடம்பிடிச்சா ஒன்னும் செய்ய முடியாது.

நன்றி: மருத்துவர் புருனோ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.