ஒரு டன் நிலக்கரி ரூபாய் 25 ஆயிரத்திற்கு வெளிநாட்டில் இருந்து வாங்கி, அதனை டாடா, அம்பானிக்கு ஒரு டன் வெறும் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு கொடுக்க உள்ளது மோடி அரசு..
ஆக, ஒரு டன்னுக்கு 22500.00 ரூபாய் அரசுக்கு நட்டம். இது என்ன மோடி வீட்டு அப்பன் சொத்தா? மக்கள் பணம் எப்படி எல்லாம் போகுது பாருங்க மக்களே..
அதைவிட கொடுமை என்னவென்றால், இந்த நிலக்கரியை இறகுக்குமதி செய்யும் நாடுகளான இந்தோனேஷியா, ஆஸ்திரிலியா ஆகிய நாடுகளில், அந்த நிலக்கரியை வெட்டி எடுக்கும் காண்ட்ராக்டையும், திருவாளர் மோடி அவர்கள் அதே டாடாவுக்கும், அம்பானிக்கும் தரகு வேலை பார்த்து வாங்கி கொடுத்து இருக்கிறார்.
இதில் கூட்டு களவாணியாக மோடியின் பார்ட்னர் அதானியும் சேர்ந்துள்ளார்.
புரிகிறதா மக்களே...
இவங்களே நிலக்கரியை வெட்டி எடுத்து அதை நல்லவிலைக்கு விற்று கல்லா கட்டுவார்களாம், அதை இந்திய மோடி அரசு ஒரு டன் ரூபாய், 25000.00 வாங்க வேண்டுமாம், அதை அதே அந்த கார்பரேட் கொள்ளை கும்பலுக்கு ஒரு டன் ரூபாய் 2500.00 க்கு விற்க வேண்டுமாம்.
எப்படியெல்லாம் இந்த காற்பரேட்டுகள் உயரே செல்கிறார்கள், அதற்கு மோடி அரசு எப்படியெல்லாம் விளக்கு பிடிக்கிறது என்பதற்கு இதை விட சாட்சி வேண்டுமோ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.