அதாவது மிக அனுபவம் குறைந்த தீபக் மிஸ்ராவை பல மூத்த நீதிபதிகளையும் தாண்டி தலைமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்...
அவர் வந்ததில் இருந்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய வழக்குகளை வயதில்-அனுபவத்தில் குறைந்த மோடி-அமித் ஷா வின் பினாமி ஜூனியர் நீதிபதிகளுக்கு வழங்கி மறைமுகமாக மத்திய அரசிற்கும்-மோடி-அமித் ஷா அரசியல் சதுரங்க வெட்டிக்களுக்கு உதவியுள்ளார் தீபக் மிஸ்ரா..
இது தான் இப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...
அப்படியே சில வழக்குகள் மூத்த நீதிபதிகளான மேலே உள்ளவர்களுக்கு சென்றாலும் அதை நிராகரிக்கும் அளவுக்கு சில வழக்குகளை முடித்து மோடி-அமித் ஷா கூட்டணிக்கு உதவியுள்ளார் இந்த காவி தீபக் மிஸ்ரா...
முக்கியமாக...
அமித் ஷா கொலை வழக்கை விசாரித்து தண்டனை கொடுத்த ஒரு நீதிபதி சமீபத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார்... அது சம்மந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது அதை மிக வயது குறைந்த அருண் மிஸ்ரா என்ற மோடி-அமித் ஷா பினாமி நீதிபதி அமர்வுக்கு அனுப்பியுள்ளார்...
அதை பார்த்த மனுதாரர் அருண் மிஸ்ரா விடம் சென்றால் உண்மை வரத்து என்று சொல்லி அந்த வழக்கை திரும்பப்பெற்று சென்று விட்டார்....
இப்படித்தான் இந்தியாவின் நீதி மோடி-அமித் ஷாவால் மிகவும் படுகுழிக்கு தள்ளப்பட்டுள்ளது தீபக் மிஸ்ரா மூலம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.