இந்த அடிமை தான் சட்டசபையில் உத்தமன் பன்னீரை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ்ந்தது...
அதனால் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்த தமிழன் ஒருத்தன் இந்த அடிமை மூஞ்சியிலேயே குத்தி இருக்கிறான்....
குத்தியவர் சமீபத்தில் பாமகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர்.. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.