என் மக்களின் அரசியல் வாழ்வியல் என்னவாகும் என்ற பயம்தான் எனக்கு இருக்கின்றது..
இந்த சமுதாயத்தில் அவர்களின் மத்தியில் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என நினைப்பவர்களின் பட்டியலில் வர மாட்டான்..
இந்த தலைமுறையை இப்படி துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்றால், அடுத்த தலைமுறை எப்படி வாழும் என்ற பயமே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.