ஒரு இந்துவோ அல்லது
ஒரு இஸ்லாமியரோ அல்லது
ஒரு கிருத்துவரோ அல்லது
மற்ற மதத்தவரோ...
ஆபத்து என்றவுடன்.. ரத்த வங்கிகளில்.. ஏனய்யா 'O' நெகடிவ் கொடுங்க... 'B' பாசிட்டிவ் கொடுங்கனு கேக்குறிங்க ?
ஒரு யூனிட் இந்து ரத்தம் கொடு இல்ல...
இரண்டு யூனிட் முஸ்லிம் ரத்தம் கொடு . இல்ல...
மூணு யூனிட் கிறித்துவ ரத்தம் கொடுன்னு கேக்க வேண்டியது தானே.?
அந்த நொடியில் மதத்தை மறக்கும் நீங்கள்.. ஏன் மற்ற நேரங்களில் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.