30/03/2018

இந்திய ஒன்றியம் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய அரக்கர் படை ஈழத்தில் இருந்த காலத்தில் இந்திய ஒன்றியத்தின் இராணுவத்தின் தளபதியாக இருந்தவர் எசு. சி. சர்தேஸ் பாண்டே...


பின்னர் 1990ஆம் ஆண்டு இந்தி(தீ)ய ஒன்றியத்தின் இராணுவம் வெளியேறிய போது நிரூபர்களால் பிரபாகரன் எப்படிப்பட்டவர் என்று அவரிடம் கேட்கபட்டது.

அதற்கு எசு. சி. சர்தேஸ்பாண்டே சொன்னது :

ஈழத்தில் பிரபாகரன் காலந்தவறிப் பிறந்துவிட்டார்... சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும்
நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது...

அப்படி எதிரிகளாலும் புகழப்பட்ட மாவீரன் எம் தலைவர் பிரபாகரன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.