பிறகு தேடுதலுக்கு பிறகு சடலத்தை மீட்டனர் மருத்துவ சோதனை அனுப்பப்பட்டது 24பின் குற்றவாளிகள் கண்டறிந்து நடவெடிக்கை ஏதும் இல்லை என்பதால் ஆசிஃபாக்காக போராட்டம் நடந்தது அதன் பின் கணதுடைப்பிற்காக கைது செய்தார்கள் 26 ம் தேதி இந்த நிலையில் 30ம்தேதி இந்த ரிப்போர்ட் இப்படி வருகிறது ஆனால் இனிஷியல் எக்ஸமைன் பண்ணும் போது ஆசிஃபா உடம்பில் காயங்கள் அதிகமாக இருந்தது வண்புனர்வு க்கு அறிகுறி இந்நிலையில் தான் உண்மையை கொண்டு வர அந்த பெண் வக்கில் களமிறங்குகிறார்...
ஊடகங்கள் முன்னுக்கு பின் மாறி மாறி இந்த வழக்கை பற்றி பிற மக்களுக்கு குழப்பாமாக கொண்டு சேர்த்தது..
இறுதியில் பா.ஜா.காவினர் போராட்டம் வன்புணர்வு இல்லை ஜாமின் வேண்டும் என்று உண்மையான கொலையாளி இவர்கள் என்று பிறகு தான் ஏப்ரல் 12 சமூக வலைதளத்தில் பரவியது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.