தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
28/04/2018
பாஜக கார்ப்பரேட்க்கான அரசு மக்களுக்கான அரசல்ல இவர்கள் செய்து கொண்டு இருப்பது பொது சேவை அல்ல வியாபாரம்...
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திடு மத்திய அரசே..
தமிழகம் , தமிழக மக்களின் வாழ்க்கை, விவசாயிகள் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் உனக்கு பலிகடா வா இல்லை விளையாட்டு மைதானமா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.