தந்தை மதுவுக்கு அடிமையானதால் மீட்க முடியாமல் எடுத்த விபரீத முடிவு.
குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தினேஷ் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை.
தன் இறப்புக்கு பிறகாவது குடிக்காமல் இருக்க கடிதம் மூலம் தந்தைக்கு வேண்டுகோள்.
தனது உடலுக்கு தந்தை இறுதிச் சடங்கு செய்யக் கூடாது என கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.