20/05/2018

பவர்கிரிட் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக அதிகாரிகளுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் மாபெரும் சவால்...


போட்டியில் வென்றால் ரூ.1 கோடி பரிசுத்தொகை...

நிபந்தனைகள்...

1.உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின் பாதைகளுக்கு அடியில், அருகில் வசிப்பதால் எந்த பாதிப்புகளும் இல்லையென்றும்.

2.உயர்மின் கோபுரங்களை விவசாய பூமிகளில் அமைப்பதால் அதன் மதிப்பு குறைவதில்லை என்றும்.

3.இது போன்ற உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலை ஓரமாக கேபிள்களாக அமைக்க முடியாது என்றும்.

நிரூபிப்பவர்களுக்கு கூட்டு இயக்கத்தின் சார்பில் ரூ.1 கோடி பரிசலிக்கப்படும்.

‍சவாலே... சமாளி...

நாங்க ரெடி நீங்க ரெடியா ?

இவன்,
உயர்மின் கோபுரங்கள்க்கு எதிரான விவசாயசங்களின் கூட்டு இயக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.