20/05/2018

இலுமினாட்டி சாமியார்கள்...


உலகத்தை பலவருடங்களாக ஆண்டு வரும் 13 குடும்பங்களின் இயக்கமான இலுமினாட்டிகள்.

2001 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்களின் லட்சியமான புதிய உலக கட்டமைப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்...

இதன் காரணமாக உலகில் உள்ள பல்வேறு போராட்ட இயக்கங்கள் தடை செய்யப் பட்டு, இன்று பல அழிக்கவும் பட்டுவிட்டன..

அதில் விடுதலைப் புலிகளும் அடக்கம்..

இவர்கள் மக்களை முன்பு போல வெளிப்படையாக அடிமைப்படுத்தாமல், அடிமையாக இருப்பதையே உணராமல் மக்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் வல்லவர்கள்.

அதற்காக அவர்கள் பல்வேறு வழிகளை கையாளுகின்றனர்.

அவற்றில் சில...

1) பணம் மற்றும் பொருளாதார தேடல்.

2) போதைக்கு அடிமை.

3) செய்திகளின் மூலம் மக்களின் சிந்தையை மடைமாற்றுவது.

4) பொழுதுப்போக்கு ஊடகத்திற்கு மக்களை அடிமையாக்குதல்.

5) போலி ஆன்மீகம்..

இதில் ஒன்றோடு ஒன்றிற்கு தொடர்பிருந்தாலும், இந்தியா குறிப்பாக தமிழக மக்களை கவருவதில் ஆன்மீகம் ஒரு முக்கியமான விடயமாக உள்ளது.

மனிதருக்கு அப்பாற்பற்ற இயற்கை இயக்கங்களை வியந்து ஒரு தனி மனிதன் புரிந்து கொண்டு, அதை மக்களிடம் பரப்பினால் அது ஆன்மீகம்,

நான் தான் அந்த இயற்கையையே இயக்குபவன் என்று மக்களிடத்தில் சொன்னால் அதுதான் போலி ஆன்மீகம்.

இந்த போலி ஆன்மீகவாதிகளில் முக்கியமான ஒருவரான ஜக்கி வாசுதேவ் என்பவர், இலுமினாட்டிகளால் இயக்கப்படுபவர்.

கடவுளின் பெயரில் இவர்கள் மக்களை சுரண்டுவதை இந்த அரசாங்கம் அனுமதிப்பது என்பதே விந்தை தான்.

வாருங்கள் முலிகை பெட்ரோல் தருகிறேன் என்பவர்களை எல்லாம் கைது செய்யும் அரசாங்கம், வாருங்கள் கடவுளை காட்டுகிறேன் என்பவர்களை கைது செய்வதில்லை..


இந்த ஜக்கி வாசுதேவ், தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வண பகுதிகளை , வளைத்து வைத்துள்ளார். மக்கள் கார்ப்ரேட் பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காகவே அனைத்திற்கும் ஆசைப்படு என்ற ஆன்மீக கோட்பாட்டை கொண்டுள்ளார் இவர்..

ஆசைதான் அணைத்து இன்னல்களுக்கும் காரணம் என்று சொன்ன புத்தர் பிறந்த பூமியில், அதற்கு நேரெதிரான கோட்பாடுகளை திட்ட மிட்டே இவரும் இவர்களின் சகாக்களும் பரப்புறை செய்துவருகின்றனர்.

இவர்கள் எல்லாம் யார்?

இவர்களை எதற்காக நாம் நம்ப வேண்டும்?

என்ற அடிப்படை கேள்விகளே மக்களுக்கு இவர்கள் பற்றிய உண்மையை எடுத்துறைக்கும்.

உண்மையில் இந்த ஒற்றைக் கண் ஜக்கி ஒரு இலுமினாட்டி... ஏற்கனவே அந்த ஆதாரப் புகைப்படம் வெளியிட்டுள்ளோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.