09/05/2018

ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள்...


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்..

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்..

21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்..

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.