தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
07/05/2018
வாணியம்பாடி அருகே தமிழக -- ஆந்திர எல்லையில் உள்ள தடுப்பனையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு...
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாணியம்பாடி ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த அசுபோஸ்குமார். சரண் ஆகிய 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.