13/06/2018

சென்னை திருவொற்றியூர் மேற்கு காசி கோவில் குப்பம் பகுதியில் திடீர் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 70 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன...


சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு வடசென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரூ. 2 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.