சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள சூட்கேஸ்கள். ஒவ்வொரு துறை மானிய கோரிக்கையின் போதும் இதுபோன்ற பரிசு பொருட்களை அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குகின்றனர். ஒவ்வொரு துறைக்கான பரிசு பொருட்களை எம்எல்ஏக்கள் பெற்றாலே ஒரு கடையே வைக்கலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.