13/06/2018

திமுக - அதிமுக - பாஜக - காங்கிரஸ் அனைத்தும் கூட்டு களவாணிகள் புரிகிறதா...


பசுமை வழி சாலை திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை. அதை திமுக முழு மனதோடு வரவேற்கிறது. மக்களை சமாதானப்படுத்தி விட்டு நிறைவேற்ற வேண்டும்.

முக ஸ்டாலின்...

அப்பட்டமான பன்னாட்டு முதலாளிகளின் புரோக்கர் திமுக. இதற்கு பின்னும் திமுக விற்கு வாக்களிக்கும் தமிழர்கள் இனத்துரோகிகளே ஆவர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.