இந்த கிராமத்தை சுற்றிலும் மத்திய அரசால் இயக்கப்படும் ONGC ஓயன்ஜீசி [ 3 மூன்று ] அமைந்துள்ளது .
அதில் இருந்து எரிபொருள் [ Gas ] விவசாய நிலத்தின் கீழ் வழியாக [ pipe ] குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன ..
திடீர் என இன்று காலையில் ஒரு குழாய் வெடித்து அதில் இருந்து எரிபொருட்கள் வெளியேறியதால் அந்த விவசாய நிலங்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது... புகைப்படம் கீழே உள்ளது.
விவசாயத்தை நம்பியே பாண்டூர் கிராம மக்களும், அதனை சுற்றியுள்ள மக்களும் இருக்கு இந்த நிலையில் இவ்வாறு நடப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மிக விரைவில் இதற்க்கு ஒரு நல்ல தீர்வை அளிக்க வேண்டும் மத்திய மாநில அரசாங்கம்..
பணத்தை கொடுத்து சரி செய்வதை நிறுத்தி விட்டு இது போன்று நடக்காமல் இருக்க உடனடியாக அந்த வழியே போகும் எரிபொருள் குழாய்களை முற்றிலுமாக அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கான தீர்ப்பை எதிர்பார்த்து பாண்டூர் பொதுமக்கள் . விவசாயிகள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.