04/06/2018

பாஜக - அதிமுக - காவல்துறையால் மறைக்கப்படும் இரகசியம்...


1.570 கோடி எங்கே?
2.கரூர் அன்புநாதன் எங்கே?
3.ராஜசேகர் ரெட்டி எங்கே ?
4.ராம் மோகன்ராவ் எங்கே ?
5. சைதை துரைசாமி வழக்கு எங்கே ?
6. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடந்த. ரெய்டில் சிக்கியது எங்கே ?
7. அமைச்சர்விஜயபாஸ்கர் வழக்கு எங்கே ?
8. ராதிகாவின் ஐந்தாவது புருஷன் சரத்குமார் வழக்கு எங்கே ?
9. இரட்டை இலைக்கு தினகரனிடம் லஞ்சம்
பெற முயன்ற தேர்தல் ஆணையர் எங்கே ?
10. ஜெயலலிதாவின் கால் எங்கே ?
11. ரயில் ஓட்டைய போட்டு ஆட்டைய போட்டது என்னாச்சு?
12. சசிகலா புஷ்பா விவகாரம் என்னாச்சு?
13 தீனதயாளன்னு... ஒருத்தன் தமிழக கோவில் சிலைகளை சிலைகளை ஆட்டைய போட்டது என்னாச்சு?
14. ஆவின் பால் ஊழல் என்னாச்சு?
15.சினிமா பைனான்சியர் அன்பு வழக்கு என்ன ஆனது.

இன்னும் பல....

இதில் ஏதேனும் ஒன்றுக்கு உங்களிடம் பதில் உள்ளதா?

பிறகு எதற்கு இந்த சட்டம், நீதி, அரசியல்.... இந்த துறைகள் மீதுள்ள நம்பகத்தன்மை முற்றிலும் இழந்துவிட்டேன்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.