04/06/2018

சவப்பதப்படுத்தல் (Plastination)...


man with skin ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி கந்தர் வான் ஹேகென்ஸின், பிணங்களின் பதப்படுத்தல் முறையில், பிணங்களை துண்டு துண்டாக வெட்டி பின் ஆய்வுகளுக்கு ஏற்றவாறு பல கோணங்களில் வைத்து, பல  வேதியல் திரவங்களைக் கொண்டு அவற்றை பதப்படுத்தி விடுவார்களாம்..

அப்படிப் பதப்படுத்தப்பட்ட பிணங்களை உலகில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களுக்கு அனுப்புவார்களாம்...

http://www.youtube.com/watch?v=y4Ld5C1jnlI

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.