இதற்காக 43,000 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது அனைத்தும் BIMSTEC கூட்டமைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியான பாரத்மாலா திட்டத்தின் கீழ் வருகிறது.
இது அனைத்தும் கனிம வளங்கள் மற்றும் இராணுவ தளவாடம் துறைமுகத்துடனான போக்குவரத்துக்காக காட்டப்படுகிறது.
இது அனைத்துமே பெருமளவு விவசாய நிலங்களை அபகரித்து தான் செய்லபடுத்தப்படும்.
காரணம் விவசாயிகளிடம் நிலத்தை பறிப்பது எளிது என்கின்றனர் அதிகாரிகள்.
இந்த சாலைகள் அனைத்தும் மத்திய அரசின் NHAI கட்டுப்பாட்டில் வந்துவிடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.