அதிக மழை பொழிவால் முல்லை பெரியாறு 142 அடிக்கும் மேல் 150 அடிக்கு நீர் தேக்கும் வாய்ப்பு உருவானது.
இதை எதிர்பார்த்த கேரளா அழுகுணி ஆட்டம் ஆடி 139 அடியாக குறை என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
இப்போது 142 அடியை தக்கவைக்கவே தமிழ்நாடு போராட வேண்டிய நிலை.
இதனால் அணையிலிருந்து 23,000 கன அடி நீர் வீணாக வெள்ளம் உள்ள இடுக்கிக்கும், 2500 கன அடி நீர் மட்டும் தமிழ்நாட்டிற்கும் வருகிறது.
தொடர்ந்து தென் மாவட்டங்களில் வறட்சியே நிலவுகிறது.
இதுக்கா பென்னி குயிக் அணை கட்டினார்?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.