கருத்தடையில் இரண்டு முறை உண்டு.
நிரந்தரமானது , தற்காலிகமானது.
இதில் IUD - Intra Uterine Device என்பது தற்காலிகமானது....
IUDக்களின் விலை, தரத்தையும் காலாவதி ஆகும் நேரத்தையும் பொறுத்து வேறுபடும்....
இதில் இரண்டு வகை உண்டு.
1 . Para Iud
2 . Harmonal Iud
கருத்தடைக்கு எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் பெரும்பாலானோர் , மருத்துவர் முதற்கொண்டு முதலில் பரிந்துரைப்பது IUD தான்...
Harmonal IUD இதில் மூன்று IUDக்கள் உள்ளது..
Mirena - 5வருடங்கள்
Liletta & Skyma - 2வருடங்கள்.
இவ்வகை IUDக்கள் கர்ப்பப்பைக்குள் பொருத்தி 2 அல்லது 3 வாரங்கள் கழித்தே வேலை செய்யத் தொடங்கும்.
இதன் வேலை, கர்ப்பப்பைக்குள் பொருத்தியதும் சிறிதுசிறிதாக Progestin ஹார்மோனை சுரக்க வைத்து விந்தணுக்கள் கருமுட்டையை நெருங்க விடாமல் செய்யும்....
Side Effects...
1.மார்பகத்தில் புண்
2.மார்பக வீக்கம்
3.தலைவலி
4.உமட்டல்
5. உடல் எடை அதிகரித்தல்
6. முகப்பரு..
Para IUD - 10 வருடங்கள்...
இது கர்ப்பப்பைக்குள் பொருத்தியவுடன் வேலையை தொடங்கும்....
Side Effects...
1.இரத்தசோகை
2.முதுகுவலி
3.Irregular Periods
4.வெள்ளைப்படுதல்
5.உடலுறவின் போது வலி...
இதன் மூலம் தீர்க்க முடியாத உடல் உபாதைகள் அதிகம் ஏற்படும்....
1.Cervical Cancer
2.Ovarian Cancer
3.அதிகப்படியான உதிரப்போக்கு
4.Fibroids - நீர்க்கட்டிகள்
5.நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
6.உடல்சோர்வு...
IUD பொருத்தியிருந்தால் 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்...
இங்க தான் பெரிய twist இருக்கு...
நாம பணம் செலவழித்து இத்தனை நோய்களை இலவசமாக வாங்கியும் , எந்த நோக்கத்திற்காக IUD பயன்படுத்தினோமோ அதன் ரிசல்ட் மிகப்பெரிய பூஜ்யம் தான்....
Copper-T போட்டும் கூட கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது....
இங்கேயும் பிரச்சனை தான்....
ஏன்னா அந்த கருவும் கர்ப்பப்பைக்குள் உருவாகாது. கர்ப்பப்பை குழாயிலேயே கரு தங்கி விடும். இதை ECTOPIC PREGNANCYன்னு சொல்லுவாங்க...
பெத்துக்க எல்லாம் முடியாது..
Abort தான் பண்ணனும்....
Copper - Tயில் இருக்கிற தாமிரம் போயிருச்சுன்னா கர்ப்பப்பைக்குள் சீழ் பிடித்து நோய் தொற்று உண்டாகும்...
இத்தனை பிரச்சனைகளும் பின்விளைவுகளும் இருந்தாலும் , அட இது ஒரு Failure methodன்னு தெரிஞ்சாலும் இதை ஏன் இன்னும் இந்த அரசாங்கம் தடை செய்யவில்லை ...
இன்றளவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது..
நம் உடலுக்கு சம்பந்தம் இல்லாத பொருளை , பாதுகாப்பு முன்னெச்சரிக்கை என பல வடிவம் கொடுத்து நமக்குள் விதைக்கப்பட்டதற்கு பின் இருக்கிறது இந்த மோசமான வணிகம்....
100% உத்திரவாதமும் இல்லாமல் இத்தனை நோய்களையும் கண்டிப்பாக பெற வேண்டுமா....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.