ஓர் உயிரை ஊட்டி வளர்க்க பெண்மைக்கு கடவுள் தந்த கொடை மார்பகம்.
அதை கவர்ச்சி உறுப்பு ஆக்கப்பட்டதே பாலியல் வறட்சியின் ஆரம்பம்.
பெண்களின் மார்பகம் என்பது, குழந்தைக்கான உயிர்ப்பால் சுரக்கும் இடம். ஆனால், எல்லாக் காலங்களிலும் அது வெறும் காமத்துக்கான தசைக் குவியலாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது.
மார்பகம் என்பது குழந்தைக்கு உயிர் ஊட்டும் உறுப்பு என்பதை ஆண்கள் நினைத்தால் அது கவர்ச்சிபொருள் ஆகாது, அதை பெண்கள் நினைத்தால் காட்சிபொருள் ஆகாது.
பிறந்த குழந்தைக்கும், தாய்க்குமான உறவு மார்பகம், தொப்புள்.
அதை ஆபாசமாக்கியது, நாகரீக வளர்ச்சி என்னும் உடை கலாச்சாரம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.