கணினி மானிட்டர்கள், தொலைக்காட்சிகள், டயர்கள், பவர் பேங்க்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 28% இருந்து 18% ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்படவுள்ளது.
ரூ. 100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18% இருந்து 12% ஆகவும், ரூ. 100க்கு மேல் உள்ள டிக்கெட்களுக்கான வரி 28% இருந்து 18 ஆகவும் குறைக்கப்படவுள்ளது.
லக்ஷுரி பொருட்கள் என்கிற பிரிவில் உள்ள 34 பொருட்கள் 28% வரி விதிப்பிலேயே தொடரும். இதற்கான அறிவிப்பை 31வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.