மனிதன் சுயநலமாக இல்லாமல் மனிதன் இயற்கையுடன் மகிழ்ந்து இருந்தால் அவனது வாழ்வு மெய்யியல் அடையாதா?
எல்லா வித மனிதனுக்கும் அன்பு,கருனை, மகிழ்ச்சி இவை உணர்ந்தால்...
ஆசை, பேராசை, போர்கள், எதிரி, யாரையும் அடிமை செய்யாமை, ( தலைமை) கருத்தியல், திருட்டு, செயற்கை கட்டமைப்பு, வேறுபாடு, பணக்காரன், ஏழை,அரசியல், பாகுபாடு, மதங்கள், கற்பழிப்பு, தற்பெருமை, அழியாத?
மனிதனின் மனம் மாறும் வரை இங்கே ஏதும் மாறாது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.