75 நாள் அப்போல்லோவுலயே குடி இருந்த ஒரு பத்திரிக்கையாளர் கூட அப்போல்லோ உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
வெளியில் காத்திருந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ஹோட்டலில் தான் உணவருந்தினார்கள்.
பலர் அம்மா உணவகத்தில் உணவருந்தினார்கள்.
அப்படி இருக்கையில்...
பத்திரிக்கையாளர்களின் உணவுக்காக 48.43 லட்சம் என்பது என்ன கணக்கு ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.