21/01/2019

மனம் விசித்திரமானது...


மனித மனம் விசித்திரமானது மட்டுமல்ல.

அது வக்கிரமானதும்கூட. காதல், பாசம், கருணை, கோபம், பரிதாபம், விருப்பு, வெறுப்பு என எல்லா உணர்வுகளையும் போல அது வக்கிரங்களையும் சுமந்தே அலைகிறது.

இது அத்தனை பேரிடமும் உண்டு.

ஆனால், அதன் அளவீடு எவ்வளவு, அதை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதிலிருந்தே ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள்.

அதிலும் பாலுணர்வின் வக்கிரம் வரைமுறைகளற்றது. எளிதில் நிறைவடையாதது.

ரத்த உறவுகளையே கூறுபோடும். பாலினம் பார்க்காது, வயது தெரியாது. குழந்தைகள், முதியவர்கள் தொடங்கி ஆடு, மாடு, குதிரை வரை அடுத்தடுத்து இரை தேடும் கொடிய மிருகம் அது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.