கட்சியின் அடிமட்ட தொண்டன் முதல் நிர்வாகி வரையில் கலந்து பேசி எடுத்த முடிவு...
தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்கப்படும் என்ற கோரிக்கையை ஏற்றதால் இந்த கூட்டணி..
விவசாயி, கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்ததால் கூட்டணி...
7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு..
தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு..
தமிழகத்தில் புதிய நீர்பாசன திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்..
மணல் குவாரிகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு..
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரிக்கை ஏற்பு..
7 வது ஊதிய உயர்வு அமல்படுத்துதல்..
உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் தேர்தலில் வெற்றி பெறவும் இந்த கூட்டணி முடிவை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எடுத்துள்ளார் என அன்புமணி ராமதாஸ் விளக்கம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.