ஆன்மா தேகமான அறையில் தத்துவங்களோடு கூடிக் கொண்டிருக்கிறது , அத் தத்துவங்களின் பெயர் இலட்சணங்கள் குணங்கள் யாவும் கூறப்பட்டிருக்கின்றன...
அவற்றை ஒவ்வொன்றாய் கூறி இது ஆன்மாவல்ல ஆன்மாவல்ல, இவை யாவும் கழிக்கப்பட்ட பின் மிச்சமாய் எது இருக்கிறதோ எதை நீக்க உன்னால் முடியவில்லையோ அதுதான் ஆன்மா அதுதான் நீ என்று மறைகளும் கூறுகிறது....
ஆதலால் தத்துவங்களின் சொரூபங்களை ஆராய்ச்சி செய்து நன்கு உணர்ந்தால் தான் அவற்றை ஒவ்வொன்றாய் கண்டு கழித்து முடிவில் ஆன்மாவின் நிஜ சொரூபத்தை காணலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.