தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
27/06/2020
இன்று பெரும்பாலும் செய்திகளில் எதிர்மறை எண்ணங்களை தான் அதிகமாக மக்கள் மனதில் திணிக்கப்படுகிறது...
எதிர்மறை எண்ணங்கள் நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பாற்றலை குறைத்துவிடும் அதுவே நோய் தொற்றுக்கு வழியாகவும் அமையும்..
நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தேவைப்படும் போது மட்டும் செய்தியை பாருங்கள்.. மற்ற நேரத்தை குடும்பத்தோடு செலவிடுங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.