12/07/2020

திருட்டு திமுகவும் டூபாக்கூர் வேலைகளும்...



சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா காலத்தில், கருணாவின் வாரிசுகளோ அடுத்தடுத்து பல அட்டூழியங்களில் ஈடுபட்டுவருகிறது. அவற்றின் அத்தியாயங்கள்...

அத்தியாயம் -1...

ஜகத்ரட்சகன், டி.ஆர். பாலு எனப் பல திமுக எம்.பிகள் தனியாக மது ஆலைகளை நடத்திவரும் நிலையில், மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 'பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும்' போராட்டத்தில் ஈடுபட்ட உதவாக்கரை உடன்பிறப்புகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.