12/07/2020

கீழே கொட்டிக் கிடப்பது குப்பையல்ல, ஊரடங்கு நாட்களில் காவல்துறையால் பிடிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களின் சாவிகள்...



அபராதம் கட்டியவுடன் வாகனத்தின் உரிமையாளரே தன் சாவியை தேடி கண்டு பிடிக்க வேண்டும்..

அப்படி தான் எல்லோரும் தேடிக் கொண்டுயிருக்கின்றார்கள்...

இடம் :E5 சோழவரம் காவல்நிலையம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.