12/07/2020

பிராடு பாஜக மாரிதாஸ் கடந்து வந்த பாதை..


   
BIO. --  DATA...

பெயர்                  ;--   மாரி தாஸ்
தந்நை                 :--  மலைச்சாமி
தாய்                      :--  அமுதா
உடன் பிறந்தவர்  :-- சதிஷ்,மகேஷ்,
                                     சதிஷ் மனநலம்
                                     குறைவு

பிறந்த ஊர்          :-- தி௫ப்புவனம்-(மதுரை அருகே உள்ளது .சிவகங்கை  மாவட்டம்

படிப்பு                      :-- B E  SACS- மதுரை
                             :-- MIET மதுரை,
மைக்கல் பொறியியல் கல்லூரி  காளையார் கோவில்...

வேலை                 :--- Paci fest  bangalore.
                               :-- ASS pro, MIET madurai

பணிநீக்கம்         :-- சட்ட விரோத செயல்
                        :-- ASS Prof, SBM திண்டுகல்

பணி நீக்கம்           :- தவறாக வழிநடத்தல்

     இத்துடன் வீதிக்கு வந்த மாரிதாஸ் அவருடன் வேலை பார்த்த  FAZLUR RAHMAN மற்றும் அவரிடம் பயின்ற ஐந்து மாணவர்களால் காப்பாற்றபட்டு சென்னை நகரில் இவர்களால் அடைக்கலம் பெற்றார்,

துணி வியாபாரம் லபகரமானது கூட்டாக செய்வோம் என்ற இவரது அறிவுரை நண்பர்களால் ஏற்க்கப்பட்டு அதற்குரிய முதலீட்டை இவரிடம் தருகிறார்கள்,பணம் பெற்று  ஆரபித்த வியாபாரம் வெற்றி பெற்று லாபம் வருகிறது, இவர்கேட்டு முதல் போட்டவர்கள் லாபத்தில் பங்கு கேட்க ஏமாற்றி தலைமறைவு..

மீண்டும் அடுத்த பேட்ஜ் மாணவர்களை தொடர்பு கொண்டு பணம் பெற்று அவர்களையும் ஏமாற்றினார்...

இப்படி நம்ப வைத்து ஏமாற்றிய பணத்தில் தனது சகோதரனுடன் சேர்ந்து சென்னையில் ஆரபித்த நிறுவனம் இரண்டு...

1  ஹணி டிரேடர்ஸ்
2 மகேஷ் மில்ஸ் INC

இதில் ஹணி டிரேடர்ஸ் இன்று வரை சீனாவுடன் வர்த்தக தொடர்பில் இருக்கிறது..

ஏமாந்த நண்பர்கள் நெருக்கடியால் ஜாகை மதுரை மாற்றம், மகேஷிடம் வியாபார பொ௫ப்புகள் ஒப்படைப்பு...

அரசியல்  நுழைவு...

பள்ளி, கல்லூரி நாட்களில் தீவிர R S S   
பற்றுள்ள மாரிதாஸ் தனது நண்பர்களிடம் தான் ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் என்று அள்ளிவிட்டுள்ளார், அவர் தந்தை, அவரது உறவினர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்கள், அவர் குடும்பம், அவர் உறவினர்கள் சாதியால் ஒடுக்கப்படும் போது, அவர்களை பாதுகாத்தது திருப்புவனம்  கம்யூனிஸ்ட்கள், பணத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளவர் .விரைவாக மிக பெரிய செல்வந்தராகும் நோக்கத்தோடு BJP -- IT cell ல் வேலைக்கு சேர்ந்தார்..

பிஜேபி தேசிய செயலாளர் H. RAJA  மூலம் மாத சம்பளமாக ₹ 5 லட்சம் பெறுகிறார், இவரின் மானசீக குரு ராஜா & சு, சுவாமி..

தனது இதர பணத்தேவைகளை இவரது உறவு பெண் ப்ரியா கவனித்து கொள்கிறார்..

மதுரை அண்ணாநகரில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்மென்ஸ்...

மதுரை-அழகர் கோவில் ரோட்டில் சாலை அருகே சொகுசு பங்களா..

தன்னிடம்  மூன்று மின் அஞ்சல் முகவரியும், டொமைன் வசதியும் இருக்க இவர்| தனது உறவு பெண் ப்ரியாவின் பெயரில் உள்ள priyaaryaputri யின் மின் அஞ்சல் முகவரியான priyajayagopi @ yahoo dot, com என்பதை reset முறையில் பயன்படுத்துகிறார்,

பொய் மற்றும் ஏமாற்றுவதை கொள்கையாக கொண்ட இவர் தனது சகாக்களிடம் தனக்கு சென்னையில் சொந்தமாக 6660 சதுர மீட்டரில் POLO - T - shirt manufacturing company இருப்பதாக அள்ளி விட்டு ஒரு போலி அடையாளத்தை காட்டியுள்ளர்..

இவற்றை அனைத்தையும் பகிர்ந்தவர்
வேண்டுகோளாக வைத்தது...

இவன் பணத்திற்க்காக எதையும் செய்வான், எதையும் பேசுவான், போலி ஆதாரங்களை  உருவாக்கி பகிர்வான், எனவே இளைஞர்களும் மாணவர்களும் இவனை நம்ப வேண்டாம்....

நன்றி:பாசில்

திருப்புவனம் புதூர் நிருபன் பாஸ்......

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.