22/09/2020

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு...

 


முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் சஸ்பெண்ட்...

தூத்துக்குடி: தட்டார்மடம் செல்வன்  கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.