ஆனால் கடந்த சில காலங்களாக ஒரு சிலரை தவிர மற்றவர்களை காணவில்லை...
அனைவரையும் மீண்டும் ஒன்றாக காண முடியுமா என்று கூட தெரியவில்லை...
தனி தனியாக தான் ஒவ்வொருத்தரை காணவே முடிகிறது...
அய்யோக்கிய பயலுங்க...
கல்யாணம் பண்ணாதீங்கடா பிரிஞ்சிடுவீங்கனு சொன்னேன்...
கேட்டீங்களடா... 😁😁😁
ஞாயிற்றுக்கிழமை வந்தா ஒரு கிரிக்கெட் மெட்ச் போட்டு... ஊர் சண்டை எல்லாம் போட்டு ஏரியாவில் எவ்வளவு பெரிய மாஸா இருந்தோம்....
இப்போ பொண்டாட்டி திட்டு வா...
பொண்டாட்டி அடிக்கிறானு..
ஊட்டுக்குள்ளேயே இருக்கீங்களேடா...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.