25/11/2020

ஏழ்வர் விடுதலையே இனத்தின் விடுதலைனு ஒலிச்ச குரல் எல்லாம் இப்போ பேரறிவாளன் விடுதலைய சுற்றி மட்டுமே நிக்குது...

இன்னைக்கு ஹேஸ்டாக்ல பிரபலங்கள் கூட அண்ணன் பேரறிவாளன் விடுதலைய தாண்டி ஏழுதமிழர் விடுதலைனு ஒரு வார்த்தை கூட சேக்கல...

இத ஆரம்பத்தில இருந்து இப்போ வரைக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர் விடுதலைனு பேசி வரது அமீர்,வெற்றிமாறன்,ராம், போல வெகு  சில பிரபலங்கள் தான்...

இந்த இடைவெளிக்கும் ஒரு அரசியல் காரணம் பூசி நம்ம கோரிக்கைய மழுங்காம பாத்துக்குறது எவ்வளவு தேவையோ அப்பிடி தான் ஏழ்வர் விடுதலைங்குற வார்த்தையும்...

ஏழ்வர் விடுதலையே இனத்தின் விடுதலை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.