13/11/2020

பிரித்தானியா UK தமிழர்கள்...

 


1960 தொடக்கமே கல்வி தொழில் வாய்புகளை நாடி தமிழர்கள் ஐக்கிய இராச்சியம் அல்லது பிரட்னுக்கு புலம் பெயர்ந்தார்கள்.

1983 இலங்கை கலவரங்களுக்கு பின்னர் கூடிய தொகையினர் பிரட்டனுக்கு புலம் பெயர்ந்தார்கள்.

இன்று ஏறத்தாழ 250 000 - 300 000 தமிழர்கள் பிரிட்டனில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும் பாலனவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆவார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.