20/01/2021

மிகவும் தொன்மையான கி.பி.750-ம் ஆண்டு சிவன் கோவில்...

 


கி.பி.750- ம் ஆண்டு பாண்டியர் காலத்தை சேர்ந்த மிகவும் தொன்மையான செவ்வக வடிவ அரை மண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்த கருவறையுடன் வடக்கு நோக்கி வருணாசி மலையை குடைந்து இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கோவிலில் கி.பி.12-ம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீ வல்லபதேவன் என்னும் பாண்டிய மன்னர் காலத்து கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த இத்திருத்தலம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமலாபுரம் என்னும் கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது...

பஸ் ரூட்: மதுரை- கடையநல்லூர்

கடையநல்லூர்- திருமலாபுரம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.