20/01/2021

நியூட்டன் விதி.. நியூட்டனுக்கு முன்னால்...

 


பூமியில் பொருட்கள் கீழே விழ புவியின் ஈர்ப்பு விசை தான் காரணம்..

இந்த ஈர்ப்பு விசை அனைத்து இடங்களிலும் உண்டு..

கிரகங்கள் தங்கள் பாதையில் தடம் மாறாமல் செல்வது கூட இந்த விசையால் தான்..

இந்த உண்மையை எடுத்து உரைத்தது ஒரு இங்கிலாந்து விஞ்ஞானி என்றும் அவர் பெயர் சார் இசாக் நியூட்டன் என்றும் தான் நமது அறிவியல் ஆசிரியர்களும் அறிவியல் புத்தகமும் சொல்லி இருக்கிறது..

ஆனால் இதை அவருக்கு முன்னால் ஒருவர் அதுவும் ஒரு தமிழர் சொல்லி இருக்கிறார் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?

ஆம் இதை நியூட்டனுக்கு முன்னால் ஒருவர் சொன்னதுண்டு.

நியூட்டனுக்கு முன்னால் என்றால் ஏதோ ஓரிரு நாட்கள் முன்னால் அல்ல, நியூட்டன் பிறப்பதற்கு 1200 தமிழ்  வருடங்களுக்கு முன்னால் சுமார் கி.பி.400 - கி.பி.500 ஆண்டுகளில் இயற்றப்பட்ட சூரிய சித்தாந்தம் எனும் நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது..

இதை இயற்றியவர் பாச்கராச்சரியா எனும் தமிழன்..

உண்மையை உலகிற்கு எடுத்துரைப்போம். தமிழர் என்று பெருமிதம் கொள்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.