ஒரு அழகான பொண்ணு உன்ன பார்த்தா உன் பிளட் ஹீட் ஆகும்..
அவள் சிரித்தாள் உன் பிபி இனிசிரேஸ் ஆகும்..
அவள் உன் பக்கத்துல வந்தால் உன் ஹார்ட் பேட் ரைஸ் ஆகும், பேஸ் வேர்க்கும், நாக்கு உளர்ந்து போகும்..
அவள் தன்னோட அழகான லிப் ச ஓபன் பண்ணி....
அண்ணா , காந்தி பார்க்குக்கு எந்த பஸ்ல போகணும்னு கேக்கும் போது..
உன் ஹெர்டில "டும் " னு ஒரு சத்தம் கேக்கும் பார்...
அதுக்கு பேர் தான் ஹார்ட் அட்டாக்...
😃😃😃😃😃
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.