15/08/2021

எதிர்காலத் தமிழகமும் : மதம்...

 


1. எல்லாவித மதங்களும் அவரவர் தனி மனித உரிமைக்காக மதிக்கப்பட வேண்டும்..

2. ஆனால் தமிழர் சமயம் என்ற உயர்ந்த வாழ்க்கை வழிமுறை மட்டுமே அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்..

மெய்ப்பொருள் காண்பதே அறிவாக, சமய நெறியாக அமைய வேண்டும்..

3. தனி நபர் கடவுள்களை கொண்டுள்ள மதங்களை கொள்கையளவில் ஏற்காத நாடாகவே தமிழ்நாடு இருக்க வேண்டும்..

4. இதைப் பின் பற்றுவோர் தமிழர் சமயத்தை சேர்ந்தவராக ஏற்கப்பட வேண்டும்.

குறிப்பு : (சமயம் என்பது மதமல்ல வாழ்வியல் முறை)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.