15/08/2021

சாராயக் கடவுள்...

 


சாராய ஆலை.. சாராய வியாபாரி.. என்று தானே நாம் கேள்விப்பட்டுள்ளோம்..

அதென்ன சாராயக் கடவுள் ..

கிரேக்கத்தில் மக்கள் தொகை போல, கடவுளின் தொகையும் அதிகம்..

ஏறக்குறைய 30,000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடவுள்கள் உள்ளனராம்..

சாப்பாட்டுக்கு ஒரு கடவுள்..

தண்ணீருக்கு கூட கடவுள் உண்டு..

இதெல்லாம் விட கொடுமையானது தான் சாராயக் கடவுள்..

ஒரு கடவுளின் பெயர் டைனோசயிஸ்..

இவருடைய டிபார்ட்மெண்ட் விவசாயம்..

ஆம் விவசாயத்துக்கு இவர் கடவுளாம்..

ஆனால் இவரு தான் திராட்சை பழத்தில் இருந்து முதல் முறையாக ஒயினை தயாரித்தாராம்..

அதனால் இவருக்கு (god of wine) ஒயினுடைய கடவுள்..

என்ற பெயரும் உண்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.