18/06/2024

பங்குச்சந்தை வெறித்தனமா இறங்குது...

 


'இறங்கட்டும்...'

அடுத்த நாள்

'பங்குச்சந்தை வெறித்தனமா ஏறுது'

'ஏறட்டும்...'

'எதுக்குமே ரியாக்ட் பண்ண மாட்றீங்களே உங்களுக்கு பயமே இல்லையா?'

'எனக்கு அது பத்தி எதனா தெரிஞ்சா தானே பயபட🤣🤣...'

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.