எடுத்துக்காட்டாக, நீங்கள் 1415 எனும் எண்ணைக் கண்டால் , இதன் பொருள்...
இந்த டயர் 2015 ஆம் ஆண்டின் பதினான்காவது வாரத்தில் தயாரிக்கப்பட்டது. டயர் உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது..
ஒவ்வொரு சக்கரம் அல்லது டயருக்கும் ஒரு குறிப்பிட்ட வேகம் உண்டு...
L என்ற எழுத்து அதிகபட்ச வேகம் 120 கி.மீ.
M என்ற எழுத்து 130 கி.மீ.
N என்ற எழுத்து 140 கி.மீ
P என்ற எழுத்து 150 கி.மீ.
Q என்ற எழுத்து 160 கி.மீ.
R என்ற எழுத்து 170 கி.மீ.
T என்ற எழுத்து 190 கி.மீ.
H என்ற எழுத்தின் அர்த்தம் 210 கிமீக்கு மேல்.
E என்ற எழுத்து 80 கி.மீ...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.