18/06/2024

யாருகிட்ட 🚶

 


எனக்கு ஒரு பொன்னு ஒரு லட்சம் அனுப்பிச்சு...

என்ன செலவு பண்ணத்தான் முடியல...

ஏன்னா அவ மெஸேஜ்ல அனுப்பி விட்டா...

நான் என்ன அடுத்தவங்க காசுல வாழ்கிறவனானு திருப்பி ஒருலட்சத்தி ஒரு ரூபாய் அனுப்பி வச்சுட்டேன் 🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.